पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/७२

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

மிருக்கிறதா, தெரியுமா, மார்க்கம் தெரியுமோ' என்று இவ்வினா விற்கு விடையளிக்க மாட்டாதே ச்வேதகேது தகப்பனாரிடம் வந்து, என்ன மறுமொழி கூறுவது' என்றான். அவரும், ஏதோ தைஸ்ஸில் வேத மோதி பிறர் கொடுப்பதைக் கொண்டு ஹோமம் நடத்துகிறோம். இந்த இரஹஸ்பமறியோம். இருவருமே போய்க் கேட்போம்' என்றார். கௌதமர் அரசனிடம் வந்து வினவினார். அரசனும் அறிவிக்கலானான்

  • இங்கிருந்து இறந்து செல்பவர் எல்லோரும் சந்திர மண்டலமே செல்கின்றனர், அவர்களின் இந்திரியங்களைக் கொண்டு சுக்லபக்ஷத்தில் சந்திரன் விருத்தியடைகிறான். சந்திரன் ஸ்வர்க லோகவாயிலாகிறான். அவன் கேட்கும் கேள்விக்கு விடையளிப் பவன் விட்டுவிடுகறான். அளிக்கா தவனாழை மூலமாகக் கீழே யனுப்புகறான். புழு, பூச்சு', V, புளி, சிங்கம், மீன் போன்ற யோனிகளில் எங்காவது மறுபிறவி பெறுகிறானிவன்.

ஈர்திரன் கேட்கும் கேள்வி யாதெனில், நீ யார் என்பதாம். விடை யாதெனில், 'பஞ்சாகவித்யையிற் பணித்திருக்கிறபடி ஐந்து நிலைகளைப் பெற்று சுக்ரசோணிதங்களாலே 12. 13. மாதங் களிலே பிறவியுற்றவன் யான். இனி என்னை அவ்வாறாக விட வேண்டாம். ஸத்யமென்ற பகவானாலே தவத்தினாலே நான் ஸர்வ ரூபியானேன்' என்றவாறாம். இவ்வாறு கூறுகின்றவனைச் சந்திரன் விட்டுவிடுகிறான். இவனும் தேவயாநமென்ற அர்ச்சிராதிமார் தத்தை யடைந்து, அக்னிலோகம் , வாயுலோகம், வருணலோகம், ஆதித்யலோகம், இந்திரலோகம், சதுர்முகலோகம், ப்ரம்மலோகம், என்றபடி செல்லுகிறான். ப்பம்மலோகத்தில் அம் என்ற மடுவிருக்கிறது. தடியடிக்கு ஸித்தர்களாய் முஹூர்த்தர்களென்ற பெயர் பெற்றவர்கள் அங்கிருக்கிறார்கள். ஆறு விரஜை. தில்யமென்ற மரமொன்று. மதில்களலே போர்க்கருவிகள் உள்ளதாயாயிருப்பதால் லா லஜ்ய மெனப்படும் அபராஜிதமென்ற ராஜதானியிருக்கிறது. இந்தரன் ப்ரஜாபதியென்ற தவாரபாலகர் இருவர். விஸ்தாரமாயிருப்ப தாலே ப்ரபுவிமிதமென்றும் விபுப்ரமிதமென்றும் ஓதப்பட்ட மண்டபமுண்டு. விசக்ஷணையென்னும் பீடமிருக்கிறது. அளவற்ற சோதியை புடையதாலே அமிதௌஜஸ் எனப்படும் கட்டிலொன்று.