पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/७४

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

11 வாயு, ரேசர் முதலான வழியாலே கீழ் இறங்கி எத்தனையோ பூதங் களாகப் பிறந்தவன் யான். தேவரீர் எல்லா பூதங்களுக்கும் எனக்கும். ஆசபா. எத்யயெனப் படுகிறவர். ஸத், தயம் என இரு வசையாப்ரபஞ்சத்திற்கு ஆமா. ஸர்வவேதமயர். நோ வாக்காயங்களையம் மற்ற கருளிகளையும் கொண்டு, ஆண், பெண். அவியென்ற பலவநவெடுத்துர், 4 நவிர்குத் தக், க. அறிவைப் பெற் விருந்தேன். தேஹம், இந்திரியம், மனம், ப்ராணன், அறிவு எனப் படும் வஸ்துக்களை விட வேறானவன் யான். தேவரை ஆத்மாவாக உடையவன். தேவருக்கே சேஷபூதன்' என்றவாறு. பிறகு எம்பெருமானும் தனக்கு அனுபவத்திற்கு இருக்கும் உலகை இவனுக்குமாக அதுக்ரஹிக்கிறான். இங்ஙனம் பர்யங்கவித்யையில் ஓதினபடி எம்பருமானை உபாஸிப்பவர் இங்ஙனமே அவனைப் பெறுவர். 2. இரண்டாம் அத்யாயத்தில் கௌஷீதகி முதலான ஹர்ஷிகள் அறிவிக்கும் உபாஸனங்கள் ப்ராணவாயு விஷயமாக ஓதப்படுவதோடு ப்ராணனுக்கு மற்ற இந்திரியங்களைக் காட்டிலும் மேன்மை: யதிகமென்பதை அவைகளுக்கு உண்டான கலஹ மொன்றைக் கூறி வெளியிடுகிறது. இக்கலஹம் ப்ருஹதா பண்யகம் முதலானவிடங்களிலும், கண்டதேயாம். 3. இதில் ப்ரதர்தாவித்தயை விவரிக்கப்படுகிறது. திவோ சாலனின் மகன் ப்ரதர் தனனென்பவன் பராக்கிரமசாலியா யிருந்ததால் இந்திரனுக்குப் போரில் ஸஹாயம் செய்ய நேர்ந்தது காலமாக இந்திரனுக்கு ப்ரியமான இடத்திற்கு (ஸ்வர்கலோகத் திற்கு) சென்றான். இந்திரனும் அவன் செயலுக்கு வந்தோ ஷித்து, ' வான் கொடுக்கிறேன், கேள்' என்றான். ப்ரதர் தனன்'!னிதனுக்கு எது மிகவும் ஹிதமாகுமோ அந்த வரனை நீயே எனக் அ. 6 ஆராய்ந்து அளி' என்றான். இந்திரன், 'ஒருவருக்கு வேண்டு வதை வேறொருவர் வரிப்பது எங்ஙனம்? நீயே இன்னதென்று தெளி வாக வரி ' என்றான். ப்ரதர்தனன், ' ஆகில், நான் கேட்டபடி நீ அளிக்கவில்லையாகில் எனக்கு வரன் கொடுத்ததாகாதே' என்றான். எனவே ஸத்யத்தினின்று விலகாத இந்திரன் அவனுக்கு உபதேசிக்க லானான். என்னையே உபாஸனம் செய். என்னை யுபாஸிப்பதே மனிதனுக்கு மிக்க விததமமென நினைக்கிறேன் : முத்தலையனான