पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/७८

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

15 லயிக்க அங்கே தங்குகிறான். அங்குகின்றே நெருப்பினின்று பொறிகள் பறக்குமா போலே வெளிக் கிளம்புகிறான். பிறகு இந் திரியங்கள் முதலானவையும் புறப்படுகின்றன. கத்தி உரையில் போலும், அக்னி அரணிக்கட்டையில் போலும், இவ்வுடலில் மயிர்க் கால்கள், நகங்கள் வரையிலாக இந்த ஆக்மா புகுந்திருக்கிறது. இப்படிப்பட்ட பரமாத்மாவை எல்லா ஜீவாத்மாக்களும் ஒரு வைச் யப் பெரியானை அவன் ஜ்ஞாதிகள் ஆச்ரயிக்குமாறு அணுவயிருக் கின்றனர். அந்த வைசியனும் அவன் ஜ்ஞாதிகளும் கலந்து பரிமாறி யனுபவிக்குமா போலே இந்தப் பரமாத்மாவும் ஜீவாத்மாக்களும் கலந்து அனுபவிக்கின்றனர். இந்த ஆக்ராவை அறியாத போது இந்திரனை (ப்ரதர்தந வித்யையிலே தன்னைப் புகழ்ந்து பேசினவனை) அசுரர்கள் பரிபவித்தனர். இதனை யறிந்தவுடன் அவன் அசுரர்களை வென்று தேவர்களில் ச்ரேஷ்டனாய் ஸ்வர்க்க லோகத்திற்கு அரசனாய் அதிபதி யானான். இவ் வித்யையி விழிந்தவன் ஸகல பாபங்களினின்றும் விடுபட்டு ஸர்வ சேதநர்களுக்கும் மேலாய் மோக்ஷஸாம்ராஜ்யம். பெறுகிறான். கௌஷிதகி உபநிஷத்து முற்றிற்று. மந்தரிகோபநிஷத்து மகிழ்ந்து 1.ஜீவாத்யா,ளத்துவ 1ஐஸ் தமோகுணங்கள் என்ற மூன்று வழிகளில் பிரிந்து நிற்கும் மூலப்பக்குதி பாப்ரம்மத்தின் ஸவரூ பத்தை மறைப்பகொன்றாகையால் அதனைக் கண்டு கொண்டு, ப்ரக்ருதி,ஹத், அறங்காரர், பஞ்சபூதங்கள் என்றவா றெல்லாம் பிரிந்த வஸ்துக்களின் உள்ளே இருப்பதும்,ஸ்ருஸ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைச் செய்வதும்,ஸூரஷ் மமாயும், அழியாமலும் இருப்பதுமான அந்த ப்ரம்மத்தைப் பார்க்கிறானல்லன். ப்ராணிகளை மெல்லாம் மோஹிப்பிக்கும் கொடிய தமோகுணம் ஒழிக்கப்பட்ட பிறகு ஸத்துவகுணத்தில் நிலைநின்றவர்களே ஸத்துவகுண மயமான ஹ்ருகயத்திலே அத்தக் குணங்களுக்குட்படாத பரமாத் மாவைப் பார்ப்பர். அல்லாதபோது. அறியாப் பிள்ளைகள் எவ் வளவு தயானம். செய்தாலும் அவனைப் பார்க்க வியலார். அவ னுடைய ஸங்கல்பத்திற்குக் கோசமாகி மூலப்ரக்ருதியானது பல பரிணாமங்கள் பெற்று விஸ்தாரமாகி அவனுடைய ப்ரோணைக்கு