पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/८६

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

23 பக்தியுள்ள மஹாத்மாவுக்கே உபநிஷத்தில் உபதேசிக்கப்பட்ட பொருள்களெல்லாம் விளங்கும். ஸ பாலோபநிஷத்து முற்றிற்று அக்நிரஹஸ்யம் சுக்ல யஜூர் வேதத்திற் சேர்ந்த சதபத ப்ராம்மணத்தில் அக்கிரஹஸ்யமென்பது ஒரு பாகம். இது உபநிஷததன்று ஹோமங்கள் செய்பவன் வைதிகமான அக்கியை, ஆகானம் என்றதை ய நுஷ்டித்து, ஸம்பாதித்து அஹிதாக்கி எனப்படுகிறான். ஸோமயாகம் செய்யும்போது அந்த ஆஹவநீயாக்கியை வைப்பதற் காக கருடபக்ஷி முதலானவுருவில் ஓரிடமானது வேதத்தில் ஓதப்பட்ட படி நிருமிக்கப்படுவதுண்டு. அந்த ஸ்தலத்ற்கும் அக்கி என்று பெயர். அதுவிஷபத்திலே சில ரஹஸ்யார்த்தங்களைச் சொல்வது அக்கிரஹஸ்யம். இதினின்று ஒரு பாகத்தை யெடுத்து பம்ம ஸூத்ரத்திலே (33.) விசாரம் செய்துள்ளாராகையாலே அதற்கு மட்டும் பாஷ்யம் செய்திருக்கின்றனர். _ அதில் வெளி வஸ்துக்களைக் கொண்டு உடலாலுழைத்து க்ாது செய்கிறாப் போலே மாநஸமாகவே க்ரது செய்வதாகப் பாவனை செய்யும்படி உபதேசிக்கக் கருதி அதற்கு அங்கங்களை யெல்லாம் சொல்லும்போது அக்னியையும் சொல்லியிருக்கிறது. இதன் விவரம் பின் வருமாறு - புருஷனுடைய ஆயுட்காலம் முப்பத்தறா யிரம் நாட்களாம். அவற்றில் ஒவ்வொரு நானிலும் உலகில் மனோ வ்யாபாரம் எவ்வளவு ஏற்படுகின்றதோ, அவ்வளவையும் யாகத் திற்கு வேண்டிய பல அங்கங்களாகப் பாவித்தல் வேண்டும். அந்த மனோவியாபாரங்களையே ஆதாநம், அயநம்,காஹங்களை க்ரஹி ப்பது, ஸ்தோத்ரம், சாஸ்திரம் முதலாக யாகத்திற்கு வேண்டுமெல் லாமாகவும் வகுத்துக்கொள்ளவேண்டும். இப்படி அங்கங்களையும் பாவித்து கரது (யாகம்)வும் செய்வதாக பாவித்தல் வேண்டும். இதே வித்யாமயக்கது எனப்படும். உண்மையாகவே கருட பக்ஷி முதலான உருவாக அக்கிக்கு ஸ்தானம் செய்து அதின் கரது அனுஷ்டித்தால் என்ன பலனோ, அது இந்த பாவகா மயமான க்ரதுவினாலுமுண்டாம்.